பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
----
கேட்கப்பட்ட திகதி
2026-01-23
கேட்டவர்
கௌரவ (செல்வி) அம்பிகா சாமிவெல், பா.உ.
அமைச்சு
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
(அ) (i)
● 2022ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை இறுதிக் கணக்குகள் இதுவரை தயார் செய்யப்படாததால், வருமானங்கள் மற்றும் செலவின அறிக்கையைச் சரியாக சமர்ப்பிக்க இயலாது.
● 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளுக்கான இறுதிக் கணக்குகள் தயாரிக்கப்பட்டுள்ளதால், அந்த ஆண்டுகளுடன் தொடர்புடைய வருமானம் மற்றும் செலவு அறிக்கைகள் மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
● மொத்த வருமானம் 192,268,816.72 - (193 மில்லின் ரூபாய் )
(நூற்று தொண்ணூற்று இரண்டு மில்லியன் இருநூற்று அறுபத்தெட்டாயிரத்து எண்ணூற்று பதினாறு ரூபாய் எழுபத்திரண்டு சதம்)
● மொத்தச் செலவு - 168,428,766.03 (169 மில்லியன் ரூபாய்)
(நூற்று அறுபத்தெட்டு மில்லியன் நானூற்று இருபத்தெட்டாயிரத்து, எழுநூற்று அறுபத்தாறு ரூபாய் மூன்று சதம்)
(ii)
● தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் 4,328,110.00 - 4.5 மில்லியன் ரூபாய்
● தொண்டமான் விளையாட்டு கட்டிடத்தொகுதி 1,010,790.00 - 1.1 மில்லியன் ரூபாய்
● தொண்டமான் கலாசார நிலையம் 266,361.00 - 1.2 மில்லியன் ரூபாய்
மொத்தம் - 6,605,261.00 - 6.6 மில்லியன் ரூபாய் அண்ணளவாக
(ஆறு மில்லியன் அறு நூற்று ஐந்தாயிரத்து இருநூற்று அறுபத்தொரு ரூபாய் மட்டும்)
(iii)2025 யூலை 22 மற்றும் செப்ரெம்பர் 16 ஆகிய திகதிகளில் நிர்வாகக் குழுக் கூட்டங்களை நடாத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு
இருந்தாலும், கூட்ட நடப்பெண் இன்மையால் கூட்டங்கள் நடாத்தப்படவில்லை.
(ஆ) (i) ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு பின்வரும் பாடநெறிகள் நடாத்தப்படுகின்றன.
ஆறுமாத பாடநெறி - 08
ஒரு வருடப் பாடநெறி - 14
ஒரு வருடப் பாடநெறி - 14 கீழுள்ளனவாகும்.
● மேலும், தொழிநுட்ப பயிற்சிகளை நிறைவுசெய்த 500 பயிலுநர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் பெப்ருவரி 02ஆம் திகதி நடைபெறவுள்ளது.
● 2026ஆம் ஆண்டுக்கான புதிய பயிலுநர்களை உள்வாங்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றிருந்தது.
NVQ Level - 04
தொழில்நுட்பம் - தொழிற்பயிற்சியுடன்
- தொழிற்பயிற்சியுடன்
NVQ Level - 03
(ii) 219
(iii) ஆம்.
|
வேலைத்திட்டம் |
விலை |
வருடாந்த வருமானம் |
|
விளையாட்டு போட்டிகள் நடாத்துவதற்காக முன்பதிவு செய்தல் (Booking) உ-ம் - கிரிக்கெட் tournament |
ரூ. 10,000 |
ரூ.120,000 |
|
நட்பு ரீதியான போட்டிகளுக்காக கிரிக்கெட் tournament |
ரூ. 7,000 |
ரூ. 84,000 |
|
மைதானத்தினை பாடசாலை மாணவர்களுக்காக வழங்கல் |
ரூ. 5,000 |
ரூ. 60,000 |
|
வாகனங்களை நிறுத்துமிடமாகப் பாவித்தல் (மாதாந்தம் அறவிடப்படும் - வாகனங்களின் அடிப்படையில் விலை மாறுபடும்) |
ரூ. 1,500,000 |
ரூ. 18,000 |
(இ) ஏற்புடையதன்று.
பதில் தேதி
2026-01-23
பதில் அளித்தார்
கௌரவ சுந்தரலிங்கம் பிரதீப், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks