பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1318/2025
கௌரவ எம். எஸ். உதுமாலெப்பை,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடாக அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) தற்போது இலங்கையில் 2500 இற்கும் மேற்பட்ட ஆயுர்வேத மருத்துவர்கள் நீண்டகாலமாக அரச நியமனத்தை பெற்றுக்கொள்ள முடியாமல் உள்ளனர் என்பதையும்;
(ii) 2023 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட 61 ஆயுர்வேத மருத்துவ நியமனங்களில் யுனானி மருத்துவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படாமையினால் அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) மேற்படி (அ)(i) இல் குறிப்பிடப்பட்டவாறு ஆயுர்வேத மருத்துவர்களுக்கு அரச நியமனத்தை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2026-04-08
கேட்டவர்
கௌரவ எம்.எஸ். உதுமாலெப்பை, பா.உ.
அமைச்சு
சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2026-07-07
பதில் அளித்தார்
கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks