01

E   |   සි   |  

 திகதி: 2025-10-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

1285/2025: கேகாலை மாவட்டத்திலுள்ள புகையிரத நிலையங்கள்: அபிவிருத்தி

1285/2025
கௌரவ ஆர்.எம். சமந்த ரணசிங்ஹ,— போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கேகாலை மாவட்டத்திலுள்ள புகையிரத நிலையங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
(ii) அவை யாவை என்பதையும்;
(iii) மேற்படி புகையிரத நிலையங்களை அபிவிருத்திச் செய்வதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
(iv) கேகாலை மாவட்டத்திலுள்ள புகையிரத வீதியில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயத்துக்குரிய இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனவா என்பதையும்;
(v) ஆமெனில், அதற்காக வழங்கப்பட்டுள்ள தீர்வுகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-10-09

கேட்டவர்

கௌரவ ஆர்.எம். சமந்த ரனசிங்ஹ, பா.உ.

அமைச்சு

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2025-10-09

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) பிரசன்ன குணசேன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks