E   |   සි   |  

 திகதி: 2026-07-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

1249/2026: Facility for Soil analysis in Department of Agriculture

1249/2025
கௌரவ சுசந்த குமார நவரத்ன,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) கமத்தொழில் திணைக்களத்தில், மண் பரிசோதனைக்கான வழிமுறையொன்று காணப்படுகின்றதா என்பதையும்;
(ii) ஆமெனில், அவ்வழிமுறை யாதென்பதையும்;
(iii) மண் பரிசோதனைச் செய்யப்படுவதன் நோக்கம் யாதென்பதையும்;
(iv) மண் பரிசோதனைக்காக இற்றைவரை நிறுவப்பட்டுள்ள ஆய்வுக்கூடங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(v) அவை நிறுவப்பட்டுள்ள இடங்கள் யாவை என்பதையும்;
(vi) 2024 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை பரிசோதனைச் செய்யப்பட்ட மண் மாதிரிகளின் எண்ணிக்கை, அந்த மண் மாதிரிகள் பெறப்பட்ட இடங்களின் அடிப்படையில் வெவ்வேறாக யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2026-07-07

கேட்டவர்

கௌரவ சுசந்த குமார நவரத்ன, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks