பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1217/2025
கௌரவ எஸ்.எம். மரிக்கார்,— போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) வழித்தட இலக்கம் 155 (மட்டக்குளி-கல்கிசை) மற்றும் வழித்தட இலக்கம் 140 (கொள்ளுப்பிட்டி-வெல்லம்பிட்டி) ஆகிய வீதிகளின் தனியார் பேருந்து சேவைகள் தற்போது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதை அவர் அறிவாரா என்பதையும்;
(ii) இந்த வீதிகளில் பயணிக்கும் பயணிகளின் போக்குவரத்து வசதி கருதி மாற்று போக்குவரத்து வழிமுறை தயார் செய்யப்பட்டுள்ளதா என்பதையும்;
(iii) ஆமெனில், அந்த வழிமுறை யாதென்பதையும்;
(iv) கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2026-06-26
கேட்டவர்
கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.
அமைச்சு
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2026-06-26
பதில் அளித்தார்
கௌரவ (டாக்டர்) பிரசன்ன குணசேன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks