பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1031/2025
கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன,— மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தாபிக்கப்பட்டதன் நோக்கங்கள் யாவை என்பதையும்;
(ii) மேற்படி அதிகாரசபைக்காக அங்கீகரிப்பட்டுள்ள ஊழியர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iii) தற்போது பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் நிலவும் வெற்றிடங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iv) துஷ்பிரயோகத்திற்கு ஆளாகின்ற சிறுவர்கள் தொடர்பில் அதிகாரசபையிடம் சட்டரீதியான அதிகாரம் காணப்படுகின்றதா என்பதையும்;
(v) ஆமெனில், மேற்படி சட்டரீதியான அதிகாரத்தை நடைமுறைப்படுத்தும் முறைமை யாது என்பதையும்;
(vi) மேற்படி நிறுவனத்தை வலுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2026-07-07
கேட்டவர்
கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, பா.உ.
அமைச்சு
மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2026-07-07
பதில் அளித்தார்
கௌரவ (திருமதி) சரோஜா சாவித்திரி போல்ராஜ், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks