பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1019/2025
கௌரவ றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி,— பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) அரச சேவையில் தற்போது கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(ii) திணைக்களங்கள் மற்றும் மாகாணங்களுக்கிடையில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பகிர்வு குறித்து அண்மைக்காலமாக ஏதேனும் மீளாய்வுகள் நடத்தப்பட்டுள்ளனவா என்பதையும்;
(iii) ஆமெனில், அதிலிருந்து பெறப்பட்ட முக்கியமான கண்டறிதல்கள் யாவை என்பதையும்;
(iv) அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்காக இதுவரையில் முறையாக அங்கீகரிக்கப்பட்ட சேவைப் பிரமாணக் குறிப்புகள் வெளியிடப்படவில்லையா என்பதையும்;
(v) ஆமெனில், அத்தகைய தாமதத்திற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2026-07-07
கேட்டவர்
கௌரவ றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, பா.உ.
அமைச்சு
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2026-07-07
பதில் அளித்தார்
கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks