E   |   සි   |  

 திகதி: 2025-07-11   பதிலளிக்கப்பட்டவைகள் 

0973/2025: போலி மதிப்பீடு சேர்க்கப்பட்ட உற்பத்திகளாக அலுமினியத்தை ஏற்றுமதி செய்தல்: தடுத்தல்

973/2025
கௌரவ (கலாநிதி) (செல்வி) கெளஷல்யா ஆரியரத்ன,— கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) இலங்கையில் அலுமினியக் கைத்தொழிலாளர்களின் தேவைக்கு போதுமானளவு அலுமினியத்தை அரசாங்கம் வழங்காமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்;
(ii) அலுமினியத்தை போலியான முறையில் பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகளாக ஏற்றுமதி செய்வதற்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
(iii) அலுமினியக் கைத்தொழிலாளர்களை பாதுகாப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-07-11

கேட்டவர்

கௌரவ (கலாநிதி) (செல்வி) கெளஷல்யா ஆரியரத்ன, பா.உ.

அமைச்சு

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2025-07-11

பதில் அளித்தார்

கௌரவ சதுரங்க அபேசிங்ஹ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks