E   |   සි   |  

 திகதி: 2026-08-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

0946/2026: இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவராண்மை (தனியார்) கம்பனி: கிடைக்கப்பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்

946/2025

கௌரவ ஹெக்டர் அப்புஹாமி,— வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ)     (i)     இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவராண்மை (தனியார்) கம்பெனிக்கு 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரை கிடைக்கப் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு வெற்றிடங்களின் எண்ணிக்கை ஆண்டு வாரியாக வெவ்வேறாக யாதென்பதையும்;

(ii) மேற்படி வேலைவாய்ப்புகளுக்கு அதிகமான ஆட்களை அனுப்ப முடியாமல் போனமைக்கான காரணங்கள் யாவையென்பதையும்;

(iii) வேலைவாய்ப்புகள் மூலம் உச்சபயனைப் பெற்றுக்கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2026-08-07

கேட்டவர்

கௌரவ ஹெக்டர் அப்புஹாமி, பா.உ.

அமைச்சு

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2026-08-07

பதில் அளித்தார்

கௌரவ அருண் ஹேமச்சந்திரா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks