E   |   සි   |  

 திகதி: 2025-07-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

0872/2025: 2014-2018 வரை தேயிலை மீள் பயிரிடல்: செலுத்தப்பட்ட மானியம்

872/2025
கௌரவ நிஷாந்த பெரேரா,— பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) 2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை தேயிலை மீள் பயிரிடல் நடவடிக்கைகளுக்கு, இலக்காக கொள்ளப்பட்டிருந்த காணிகளின் அளவு மற்றும் தேயிலை மீள் பயிரிடப்பட்ட காணிகளின் அளவு ஆண்டுவாரியாக வெவ்வேறாக ஹெக்டேயர்களில் ​எவ்வளவென்பதையும்;
(ii) தேயிலை மீள் பயிரிடப்பட்ட காணிகளுக்கு முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது தவணை அடிப்படையில் மானியத்தொகை செலுத்தப்பட்டுள்ளதா என்பதையும்;
(iii) ஆமெனில், மேற்படி தவணைத் தொகை செலுத்தப்பட்ட முறை யாதென்பதையும்​;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-07-08

கேட்டவர்

கௌரவ நிஷாந்த பெரேரா, பா.உ.

அமைச்சு

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2025-07-08

பதில் அளித்தார்

கௌரவ கே.வி. சமந்த வித்யாரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks