E   |   සි   |  

 திகதி: 2025-06-03   பதிலளிக்கப்பட்டவைகள் 

0871/2025: காலி மாவட்ட உள்ளூர் அதிகாரசபைகள்: அசையாச் சொத்துகள்

871/2025
கௌரவ நிஷாந்த பெரேரா,— பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) காலி மாவட்டத்தில் உள்ளூர் அதிகார சபைகளால் இருப்பாட்சி செய்யப்படுகின்ற அசையா சொத்துக்கள், ஒவ்வோர் உள்ளூர் அதிகார சபைக்கும் ஏற்ப வெவ்வேறாக யாவை என்பதையும்;
(ii) அச்சொத்துக்களில், உள்ளூர் அதிகார சபைகளால் சட்டரீதியாக இருப்பாட்சி செய்யப்படுகின்ற அசையா சொத்துக்களின் அளவு மற்றும் சட்டரீதியற்ற முறையில் இருப்பாட்சி செய்யப்படுகின்ற அசையா சொத்துக்களின் அளவு ஒவ்வோர் உள்ளூர் அதிகார சபைக்கும் ஏற்ப வெவ்வேறாக யாது என்பதையும்;
(iii) மேற்படி உள்ளூர் அதிகார சபைகளில் சட்டரீதியற்ற முறையில் இருப்பாட்சி செய்யப்படுகின்ற அசையா சொத்துக்கள் காணப்படின், அவற்றைச் சட்டப்பூர்வமாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-06-03

கேட்டவர்

கௌரவ நிஷாந்த பெரேரா, பா.உ.

அமைச்சு

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2025-06-03

பதில் அளித்தார்

கௌரவ (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச். அபயரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks