பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
844/2025
கௌரவ முஜிபுர் ரஹுமான்,— வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2020 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் வதிவிடப் பயிற்சி அளிக்கப்படாது வீட்டு வேலைகளுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ள இலங்கையர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) அவர்கள் சென்றுள்ள நாடுகள் யாவை;
(iii) 1985 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகச் சட்டத்திற்கு அமைவாக வீட்டு வேலைகளுக்கு வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கையர்களுக்கு வதிவிடப் பயிற்சி அளிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளதை அறிவாரா;
(iv) 2020 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் வதிவிடப் பயிற்சி அளிக்கப்படாது வீட்டு வேலைகளுக்கு வெளிநாடுகளுக்கு ஆட்கள் அனுப்பப்பட்டுள்ளதால் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துக்கு ஏற்பட்டுள்ள வருமான இழப்பு எவ்வளவு;
(v) வீட்டு வேலைகளுக்கு வெளிநாடுகளுக்குச் செல்லும் அனைத்து இலங்கையர்களுக்கும் வதிவிடப் பயிற்சி அளிப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2026-07-07
கேட்டவர்
கௌரவ முஜிபுர் ரஹுமான், பா.உ.
அமைச்சு
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2026-07-07
பதில் அளித்தார்
கௌரவ அருண் ஹேமச்சந்திரா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks