பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
793/2025
கௌரவ சுஜீவ திசாநாயக்க,— நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) குருணாகல் தெதுறுஓயா நீர்த்தேக்க கருத்திட்டத்திற்கு இணையாக ஆரம்பிக்கப்பட்ட குடிநீர்க் கருத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள கிராம அலுவலர் பிரிவுகள் யாவை என்பதையும்;
(ii) மேற்படி கிராம அலுவலர் பிரிவுகளுள் கருத்திட்டத்திற்குரியதான பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ள கிராம அலுவலர் பிரிவுகளின் எண்ணிக்கை மற்றும் பணிகள் நிறைவு செய்யப்படாதுள்ள கிராம அலுவலர் பிரிவுகளின் எண்ணிக்கை வெவ்வேறாக எத்தனை என்பதையும்;
(iii) பணிகள் நிறைவு செய்யப்படாதுள்ள கிராம அலுவலர் பிரிவுகளில் பணிகளை நிறைவு செய்வதிலுள்ள தடைகள் யாவை என்பதையும்;
(iv) பணிகள் நிறைவு செய்யப்படாதுள்ள கிராம அலுவலர் பிரிவுகளில் பணிகளை நிறைவு செய்வதற்கு எடுக்கும் காலம் எவ்வளவு என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-07-08
கேட்டவர்
கௌரவ சுஜீவ திசாநாயக்க, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2025-07-08
பதில் அளித்தார்
கௌரவ அனுர கருணாதிலக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks