E   |   සි   |  

 திகதி: 2026-08-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

0784/2026: வழித்தட இல. 193 நகர மண்டபம் - கடவத்தை பேருந்துச் சேவை: மீள ஆரம்பித்தல்

784/2025

கௌரவ (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன,— போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ)    (i)    சில ஆண்டுகளுக்கு முன்னர் நகர மண்டபத்திலிருந்து கடவத்தை வரை 193 ஆம் வீதி இலக்கத்தைக் கொண்ட பேருந்துச்  சேவையொன்று இயக்கப்பட்டதென்பதையும்;

           (ii)    இன்றளவில் மேற்படி பேருந்துச் சேவை இயக்கப்படுவதில்லை என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) மட்டக்குளிய மற்றும் கடவத்தை ஆகிய டிப்போக்களிலிருந்து தலா ஒரு இபோச பேருந்து வீதம் ஈடுபடுத்தி மேற்படி பேருந்துச் சேவையை மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2026-08-07

கேட்டவர்

கௌரவ (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2026-08-07

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) பிரசன்ன குணசேன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks