E   |   සි   |  

 திகதி: 2026-07-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

0774/2026: E-8 வீசா வகுதியின்கீழ் தென்கொரியாவில் தொழில்வாய்ப்புகளை வழங்குதல்: ஒழுங்குமுறைப்படுத்தல்

774/2025
கௌரவ ஹெக்டர் அப்புஹாமி,— வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) தென் கொரியாவில் E - 8 வீசா வகுதியின் கீழ் தொழில் வாய்ப்புகளை வழங்குதல் தொடர்பாக பிரச்சினைக்குரிய நிலைமையொன்று ஏற்பட்டமையை அறிவாரா என்பதையும்;
(ii) ஆமெனில், மேற்படி தொழில் வாய்ப்பு வழங்கும் நடவடிக்கைகளை முறைப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
(iii) குறித்த தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கு பின்பற்றப்படும் செயன்முறை யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2026-07-07

கேட்டவர்

கௌரவ ஹெக்டர் அப்புஹாமி, பா.உ.

அமைச்சு

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2026-07-07

பதில் அளித்தார்

கௌரவ அருண் ஹேமச்சந்திரா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks