பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
766/2025
கௌரவ (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன,— பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) சட்ட ரீதியாக பொலிஸ் பாதுகாப்புப் பெற உரித்துடைய பதவிகள் மற்றும் அத்தகைய பதவிகளை வகிக்கும் நபர்களின் பெயர்கள் வெவ்வேறாக யாவை;
(ii) பொலிஸ் பாதுகாப்புப் பெற உரித்தற்ற நபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் கடந்த காலத்தில் பொலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தமையை ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருந்தன என்பதை அறிவாரா;
(iii) அவ்வாறாயின், அவ்விடயம் தொடர்பான தகவல்கள் யாவை;
என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2026-07-07
கேட்டவர்
கௌரவ (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன, பா.உ.
அமைச்சு
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2026-07-07
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி சுனில் வடகல, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks