பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
705/2025
கௌரவ நலீன் பண்டார ஜயமஹ,— வலுசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) யுனைடட் பெற்றோலியம் லங்கா (United Petroleum Lanka) கம்பனி தமது செயற்பாட்டு நடவடிக்கைகளை இலங்கையில் ஆரம்பித்த திகதி யாது;
(ii) மேற்படி கம்பனி இலங்கையில் மேற்கொள்ளும் மொத்த முதலீட்டின் பெறுமதி எவ்வளவு;
(iii) மேற்படி கம்பனியுடன் செய்துகொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் யாவை;
(iv) செயற்பாட்டு நடவடிக்கைகளுக்காக மேற்படி கம்பனிக்கு வழங்கப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களின் எண்ணிக்கை யாது;
(v) மேற்படி கம்பனி இலங்கையில் தமது செயற்பாட்டு நடவடிக்கைகளை நிறுத்தக் காரணமான விடயங்கள் யாவை;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2026-08-06
கேட்டவர்
கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ.
அமைச்சு
வலுசக்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks