E   |   සි   |  

 திகதி: 2025-04-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

0703/2025: கல்வி மறுசீரமைப்பு அறிமுகம்: நடவடிக்கை

703/2025
கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன,— பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் மிக வேகமாக மாற்றமடைந்துவரும் இந்த உலகில் காலத்தின் போக்குகளுக்கு இசைவானதாக கல்வி மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(ii) ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவுகோல்களுக்கு அமைவாக கல்வி மறுசீரமைப்பானது எத்தனை வருடங்களுக்கொரு தடவை மேற்கொள்ளப்படுதல் வேண்டும் என்பதையும்;
(iii) இலங்கைக்கு புதிய கல்வி மறுசீரமைப்புகளை அறிமுகப்படுத்துவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
(iv) மேற்படி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-04-24

கேட்டவர்

கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, பா.உ.

அமைச்சு

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2025-06-04

பதில் அளித்தார்

கௌரவ கலாநிதி ஹரினி அமரசூரிய, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks