பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
701/2025
கௌரவ றஜீவன் ஜெயசந்திரமூர்த்தி,— பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையிலுள்ள ஆசிரியர் கலாசாலைகளின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
(ii) மேற்படி கலாசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவாக காணப்படுவதால், குறித்த கலாசாலைகளை கல்வித்துறையுடன் தொடர்புடைய வேறு பயிற்சி நிலையங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
(iii) தேசிய கல்வி நிறுவகம் பட்டங்களை வழங்குவதற்கான தகைமையுடைய நிறுவகம் என்பதால், ஆசிரியர் கலாசாலைகளில் ஒரு வருட முழுநேர பட்டப்பின்படிப்பு பாடநெறியை நடாத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
(iv) இன்றேல், மேற்படி ஆசிரியர் கலாசாலைகள் சம்பந்தமாக எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-05-22
கேட்டவர்
கௌரவ றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, பா.உ.
அமைச்சு
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2025-05-22
பதில் அளித்தார்
கௌரவ கலாநிதி ஹரினி அமரசூரிய, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks