பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
666/2025
கௌரவ லசித் பாஷன கமகே,— வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கூட்டுறவு மொத்த விற்பனை தாபனத்திற்குச் சொந்தமானதும் வெலிசரயில் உள்ளதுமான களஞ்சியசாலைகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(ii) அவற்றில் சில களஞ்சியசாலைகள் வேறு நிறுவனங்களுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதை அறிவாரா என்பதையும்;
(iii) அவற்றை குத்தகை அடிப்படையில் பெற்றுள்ள நிறுவனங்கள் யாவை என்பதையும்;
(iv) குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள களஞ்சியசாலைகக்கு அறவிடப்படும் மாத வாடகை வெவ்வேறாக யாது என்பதையும்;
(v) மேற்படி களஞ்சியசாலைகளை நடப்புச் சந்தைப் பெறுமதியை விட மிகவும் குறைந்த தொகைக்கு வாடகை அல்லது குத்தகை அடிப்படையில் வழங்கியிருந்தால், அத்தகைய களஞ்சியசாலைகளை மீளப்பெற மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-05-21
கேட்டவர்
கௌரவ லசித் பாஷண கமகே, பா.உ.
அமைச்சு
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2025-05-21
பதில் அளித்தார்
கௌரவ வசந்த சமரசிங்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks