E   |   සි   |  

 திகதி: 2026-08-05   பதிலளிக்கப்பட்டவைகள் 

0660/2026: 2015இலிருந்து திரவப் பால் உற்பத்தியும் இறக்குமதியும்: விபரம்

660/2025
கௌரவ ரோஹண பண்டார,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) 2015 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை இலங்கையின் திரவப் பால் உற்பத்தி ஆண்டு வாரியாக வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
(ii) அக்காலப்பகுதியில் உள்நாட்டு பால் தேவை, இறக்குமதி செய்யப்பட்ட பாலின் அளவு மற்றும் அதற்காக செலவிடப்பட்ட தொகை ஆகிய விபரங்கள் யாவை என்பதையும்;
(iii) திரவப் பாலில் தன்னிறைவடைவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2026-08-05

கேட்டவர்

கௌரவ ரோஹண பண்டார, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2026-08-05

பதில் அளித்தார்

கௌரவ நாமல் கருணாரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks