பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2700/ ’12
கெளரவ புத்திக பதிரண,— வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு, நலனோம்புகை அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றவர்களுக்கு அவர்கள் ஈட்டுகின்ற வருமானத்தில் இருந்து அமெரிக்க டொலர் 20,000 பணத்தொகையை இலங்கையின் வங்கியொன்றில் வைப்புச் செய்த பின்னர் தீர்வை வரிச் சலுகையின் கீழ் மோட்டார் வாகனமொன்றை இந்நாட்டுக்கு இறக்குமதி செய்வதற்கான வசதிகள் வழங்கப்பட்டிருந்ததா என்பதையும்;
(ii) மேற்படி வசதிகள் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளதா என்பதையும்;
(iii) ஆமெனில், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) மேற்படி (அ) (i) இல் குறிப்பிட்டுள்ளவாறு தீர்வை வரிச் சலுகையின் கீழ் வாகனமொன்றை இறக்குமதி செய்ய நிலவிய வசதிகளை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
(ii) ஆமெனில், அது எப்போது என்பதையும்
அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-06-19
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு, நலனோம்புகை
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2013-11-23
பதில் அளித்தார்
கௌரவ டிலான் பெரேரா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks