E   |   සි   |  

 திகதி: 2026-06-26   பதிலளிக்கப்பட்டவைகள் 

0656/2026: நெல் சந்தைப்படுத்தல் சபையால் நெல் கொள்வனவு: பின்பற்றப்படும் அளவுகோல்கள்

656/2025
கௌரவ ரோஹண பண்டார,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) நெல் கொள்வனவின் போது நெல் சந்தைப்படுத்தல் சபை கடந்த பெரும் போகத்தில் பின்பற்றிய அளவுகோல்கள் மற்றும் சட்ட, விதிகள் யாவை என்பதையும்;
(ii) மேற்படி அளவுகோல்கள் மற்றும் சட்ட, விதிகள் தொடர்பாக விவசாய அமைப்புகள் கணிசமான விருப்பத்தை கொண்டிருக்கவில்லை என்பதை அறிவாரா என்பதையும்;
(iii) ஆமெனில், மேற்படி அளவுகோல்கள் மற்றும் சட்ட, விதிகளை அடுத்த போகங்களின் போது மீளாய்வு செய்வதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2026-06-26

கேட்டவர்

கௌரவ ரோஹண பண்டார, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2026-06-26

பதில் அளித்தார்

கௌரவ நாமல் கருணாரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks