E   |   සි   |  

 திகதி: 2025-07-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

0651/2025: ராகம - பேரலந்த வாவி அபிவிருத்தி: விபரம்

651/2025
கௌரவ (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன,— நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) ஜா-எல பிரதேச சபை ஆளுகைப் பிரதேசத்தில் ராகம - பேரலந்த வாவி உள்ளதை அறிவாரா என்பதையும்;
(ii) மேற்படி வாவி ஒரு 'நிலத்தோற்றக் கருத்திட்டமாக' அபிவிருத்தி செய்யப்படுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திகதி யாது என்பதையும்;
(iii) மேற்படி கருத்திட்டத்தின் உத்தேச நோக்கங்கள் யாவை என்பதையும்;
(iv) மேற்படி கருத்திட்டத்திற்கு இதுவரை செலவு செய்யப்பட்டுள்ள பணத் தொகை எவ்வளவு என்பதையும்;
(v) மேற்படி கருத்திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதை அறிவாரா என்பதையும்;
(vi) அவ்வாறாயின், அது தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-07-09

கேட்டவர்

கௌரவ (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2025-07-09

பதில் அளித்தார்

கௌரவ அனுர கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks