பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
618/2025
கௌரவ கிங்ஸ் நெல்சன்,— நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) சிறிய அளவிலான விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கென "சருசார" எனும் பெயரில் சலுகை வட்டி வீதத்தில் கடன் திட்டமொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனில், அத்திட்டத்தை அறிமுகம் செய்ததன் நோக்கங்கள் யாவை என்பதையும்;
(iii) இதுவரை மேற்படி கடன் திட்டத்திலிருந்து கடன் பெற்றுள்ள விவசாயிகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iv) மேற்படி கடன் திட்டத்தின் கீழ் கடன் வழங்கும்போது கவனத்தில் கொள்ளப்படும் அளவுகோல்கள் யாவை என்பதையும்;
(v) விவசாயிகளை பொருளாதார ரீதியாக வலுவூட்டுவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-04-24
கேட்டவர்
கௌரவ கிங்ஸ் நெல்சன், பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2025-05-23
பதில் அளித்தார்
கௌரவ (கலாநிதி) ஹர்ஷண சூரியப்பெரும, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks