E   |   සි   |  

 திகதி: 2025-06-18   பதிலளிக்கப்பட்டவைகள் 

0613/2025: "அருகிலுள்ள பாடசாலை - சிறந்த பாடசாலை" நிகழ்ச்சித்திட்டத்தின் கீழான கருத்திட்டங்கள்: மத்திய மாகாணம்

613/2025
கௌரவ (திருமதி) சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே,— பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) 'அருகிலுள்ள பாடசாலை –சிறந்த பாடசாலை கருத்திட்டத்தின்' கீழ் மத்திய மாகாணத்திலுள்ள அரசாங்க பாடசாலைகளில் ஆரம்பிக்கப்பட்ட கருத்திட்டங்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
(ii) மேற்படி கருத்திட்டங்களில் தற்போது பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ள மற்றும் நிறைவு செய்யப்படாத கருத்திட்டங்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எத்தனை என்பதையும்;
(iii) பணிகள் நிறைவு செய்யப்படாத கருத்திட்டங்களை விரைவில் நிறைவு செய்வதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-06-18

கேட்டவர்

கௌரவ (திருமதி) சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே, பா.உ.

அமைச்சு

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2025-06-18

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) மதுர செனெவிரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks