E   |   සි   |  

 திகதி: 2025-04-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

0611/2025: சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை: அறுவைச் சிகிச்சை உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கான நன்கொடை

611/2025
கௌரவ (திருமதி) சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) கொழும்பு, சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு 2024 ஆம் ஆண்டு முதல் இதுவரை அறுவைச் சிகிச்சைகளுக்குத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நன்கொடையாளர்களிடமிருந்து கிடைக்கப் பெற்றுள்ள பணத்தொகை யாது;
(ii) மேற்படி பணத்தொகையில் பயன்படுத்தப்பட்டுள்ள பணத்தொகை மற்றும் பயன்படுத்தப்படாதுள்ள பணத்தொகை வெவ்வேறாக யாது;
(iii) மேற்படி வைத்தியசாலைக்கு நன்கொடையாளர்களிடமிருந்து கிடைக்கப்பெறும் பணத்தை உரிய முறையில் பயன்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-04-23

கேட்டவர்

கௌரவ (திருமதி) சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே, பா.உ.

அமைச்சு

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2025-05-21

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) ஹங்சக விஜேமுணி, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks