பார்க்க

E   |   සි   |  

 திகதி: 2026-05-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

0588/2026: வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம்: வெற்றிடங்கள்

கௌரவ ரோஹண பண்டார,—  சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)     (i)     வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் மிகவும் முக்கியமான ஒரு திணைக்களம் எனும் விடயத்தை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

           (ii)          இத்திணைக்களத்திற்கு அங்கீகரிக்கப்பட்டுள்ள ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் இன்றளவில் அங்கு கடமையாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;

(iii) தற்போது இத்திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு பதவிக்கு ஏற்ப வெவ்வேறாக யாதென்பதையும்;

(iv) தற்போது யானை-மனித மோதல் அதிகரித்து வருகின்ற நிலையில் மேற்படி வெற்றிடங்களை நிரப்புவதற்கும் வனசீவராசிகள் திணைக்களத்திற்குத் தேவையான ஏனைய வளங்களை வழங்குவதற்கும் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2026-05-19

கேட்டவர்

கௌரவ ரோஹண பண்டார, பா.உ.

அமைச்சு

சுற்றாடல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2026-05-19

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) தம்மிக பட்டபெந்தி, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks