பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
586/2025
கௌரவ அஜித் கிஹான்,— வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மஹபொல நம்பிக்கை நிதியத்திற்கு நிதி திரட்டுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட மஹபொல கல்வி மற்றும் வர்த்தகக் கண்காட்சி இறுதியாக நடாத்தப்பட்ட திகதி, இடம் மற்றும் அதற்காக செலவிடப்பட்ட தொகை யாதென்பதையும்;
(ii) மஹபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை நிதியத்தில் இன்றளவில் காணப்படும் மூலதனச் சொத்துக்களின் அளவு எவ்வளவு என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-06-17
கேட்டவர்
கௌரவ அஜித் கிஹான், பா.உ.
அமைச்சு
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2025-06-17
பதில் அளித்தார்
கௌரவ ஆர்.எம். ஜயவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks