பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
584/2025
கௌரவ அஜித் கிஹான்,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) சிலாபம் பொது வைத்தியசாலை நீண்டகாலமாக அபிவிருத்தி செய்யப்படவில்லை என்பதையும்;
(ii) அதன் காரணமாக மேற்படி வைத்தியசாலைக்கு வருகை தரும் நோயாளர்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகின்றனர் என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்படி வைத்தியசாலையை சகல வசதிகளையும் கொண்ட வைத்தியசாலையாக மாற்றியமைப்பதற்கான வேலைத்திட்டமொன்று உள்ளதா என்பதையும்;
(ii) அவ்வாறாயின், அந்த வேலைத்திட்டம் யாது என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-04-08
கேட்டவர்
கௌரவ அஜித் கிஹான், பா.உ.
அமைச்சு
சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2025-04-08
பதில் அளித்தார்
கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks