பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
582/2025
கௌரவ லால் பிரேமநாத்,— பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக மத்திய அரசினால் மாகாண சபைகளுக்கு நிதி ஒதுக்கப்படுகின்றதா என்பதையும்;
(ii) மத்திய அரசினால் மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்படும் நிதி செலவிடப்படும் முறை குறித்து பாராளுமன்றம் அறிந்துகொள்ளும் வழிமுறை யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) கடந்த தென் மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதி யாதென்பதையும்;
(ii) மேற்படி நிதியிலிருந்து தென் மாகாண கலாசார அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட தொகை யாதென்பதையும்;
(iii) தென் மாகாண கலாசார அமைச்சினால் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள கட்டிடங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
(iv) அது தொடர்பாக விசாரணையொன்றை நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;
(v) மேற்படி கட்டிடங்களை பொது மக்களின் தேவைகளுக்காக பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-04-23
கேட்டவர்
கௌரவ லால் பிரேமநாத், பா.உ.
அமைச்சு
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2025-05-21
பதில் அளித்தார்
கௌரவ (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச். அபயரத்ன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks