logo

02

E   |   සි   |  

 திகதி: 2025-04-10   பதிலளிக்கப்பட்டவைகள் 

0579/2025: அரச நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் : விபரம்

579/2025
கௌரவ ரோஹினி குமாரி விஜேரத்ன,— மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) 2015 ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரை அரசாங்கத்தின் அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் இதர நியதிச்சட்ட நிறுவனங்களில் கடமையில் ஈடுபட்டிருக்கும் போது பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட பாலியல் மற்றும் இதர குற்றச் செயல்களில், அறிக்கையிடப்பட்டுள்ள பாலியல் மற்றும் இதர குற்றச் செயல்களின் எண்ணிக்கை ஆண்டுவாரியாக வெவ்வேறாக எத்தனை என்பதையும்;
(ii) அவை தொடர்பாக இன்றளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
(iii) அரச நிறுவனங்களில் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற துன்புறுத்தல்களை தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் முறை யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-04-10

கேட்டவர்

கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, பா.உ.

அமைச்சு

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2025-04-10

பதில் அளித்தார்

கௌரவ (திருமதி) சரோஜா சாவித்திரி போல்ராஜ், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks