E   |   සි   |  

 திகதி: 2025-10-10   பதிலளிக்கப்பட்டவைகள் 

0561/2025: எலிக் காய்ச்சல்: கட்டுப்படுத்தல்

561/2025
கௌரவ ரோஹண பண்டார,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2015 ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரை எலிக்காய்ச்சல் (லெப்டொஸ்பைரொசிஸ்) நோயால் பீடிக்கப்பட்ட ஆட்களின் எண்ணிக்கை மற்றும் அந்நோய் காரணமாக இறந்த ஆட்களின் எண்ணிக்கை என்பன ஆண்டுவாரியாக தனித்தனியே யாதென்பதையும்;
(ii) எலிக் காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-10-10

கேட்டவர்

கௌரவ ரோஹண பண்டார, பா.உ.

அமைச்சு

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2025-10-10

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks