பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
560/2025
கௌரவ சாமர சம்பத் தசநாயக்க,— பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையின் தற்போதைய இராணுவத் தளபதியும் விமானப்படைத் தளபதியும் நியமிக்கப்பட்டுள்ள வழிமுறை வெவ்வேறாக யாதென்பதையும்;
(ii) இராணுவத் தளபதி மற்றும் விமானப்படைத் தளபதி பதவிகளுக்கான நியமனங்களுக்கு, தற்போதைய இராணுவத் தளபதியையும் விமானப்படைத் தளபதியையும் விட சிரேஷ்ட மற்றும் தகுதியான அதிகாரிகள் இருக்கவில்லையா என்பதையும்;
(iii) மூப்புரிமையும் தகைமையும் கொண்ட வேறு அதிகாரிகள் இருந்திருப்பார்களாயின், அந்த அதிகாரிகளைப் புறக்கணித்து தற்போதைய இராணுவத் தளபதியையும் விமானப்படைத் தளபதியையும் நியமிப்பதற்கான காரணங்கள் வெவ்வேறாக யாது என்பதையும்;
(iv) இராணுவத் தளபதிகளை நியமிக்கும்போது, மூப்புரிமையைத் தவிர கவனத்திற் கொள்ளப்படும் வேறு ஏதும் அளவுகோல்கள் உள்ளனவா என்பதையும்;
(v) அவ்வாறாயின், அத்தகைய அளவுகோல்கள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-04-11
கேட்டவர்
கௌரவ சாமர சம்பத் தசனாயக, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2025-05-08
பதில் அளித்தார்
கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks