பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
542/2025
கௌரவ ஹர்ஷன ராஜகருணா,— பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) புதிய கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்வதற்காக நாளொன்றில் கிடைக்கும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(ii) புதிய கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்வதற்காக இன்றளவில் கிடைத்துள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(iii) நாளொன்றில் வழங்கப்படுகின்ற புதிய கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(iv) குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் புதிய கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்வதற்கும் தற்போதுள்ள கடவுச்சீட்டு ஒன்றின் செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பதற்கும் விண்ணப்பித்த பின்னர், அதற்காக நீண்ட காலம் எடுக்கப்படுவதை அறிவாரா என்பதையும்;
(v) மேற்படி பிரச்சினையைத் தீர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-04-22
கேட்டவர்
கௌரவ ஹர்ஷன ராஜகருணா, பா.உ.
அமைச்சு
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2025-05-20
பதில் அளித்தார்
கௌரவ ஆனந்த விஜேபால, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks