01

E   |   සි   |  

 திகதி: 2025-03-17   பதிலளிக்கப்பட்டவைகள் 

0504/2025: "தே சக்தி" நிதியம்: விபரம்

504/2025

கௌரவ நிஷாந்த பெரேரா,— பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 'தே சக்தி' நிதியம் தாபிக்கப்பட்ட வருடம் யாது;

(ii) மேற்படி நிதியத்தின் அங்கத்தவர்களின் எண்ணிக்கை யாது;

(iii) மேற்படி நிதியத்தில் தற்போது காணப்படும் நிதியின் அளவு யாது;

(iv) மேற்படி நிதியைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் யாவை;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-03-17

கேட்டவர்

கௌரவ நிஷாந்த பெரேரா, பா.உ.

அமைச்சு

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2025-03-17

பதில் அளித்தார்

கௌரவ கே.வி. சமந்த வித்யாரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks