பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
499/2025
கௌரவ சட்டத்தரணி அநுராத ஜயரத்ன,— வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இஸ்ரேல் அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) மேற்படி வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை விவசாயத்துறை, நிர்மாணத்துறை, ஹோட்டல் துறை மற்றும் உற்பத்தித்துறை ஆகிய ஒவ்வொரு துறை வாரியாக வெவ்வேறாக யாதென்பதையும்;
(iii) இன்றளவில் இஸ்ரேல் நாட்டுக்கு வேலைவாய்ப்புகளுக்காக அனுப்பப்பட்டுள்ள இலங்கையர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iv) சகல பரிசோதனைகளிலும் சித்தியடைந்து, மருத்துவ அறிக்கைகளையும் பெற்றுக் கொண்டு, அண்ணளவாக ஒரு வருடம் கடந்துள்ள போதிலும், இதுவரை சுமார் 2400 விண்ணப்பதாரர்கள், வேலைவாய்ப்புகளுக்கு இஸ்ரேல் நாட்டுக்கு அனுப்பப்படாதுள்ளமையை அறிவாரா என்பதையும்;
(v) ஆமெனில், அதற்கான காரணங்கள் யாவையென்பதையும்;
(vi) இஸ்ரேல் நாட்டின் தொழில் வாய்ப்புகளுக்கு அவர்களை துரிதமாக அனுப்புவதற்கு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-04-09
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி அநுராத ஜயரத்ன, பா.உ.
அமைச்சு
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2025-04-09
பதில் அளித்தார்
கௌரவ அருண் ஹேமச்சந்திரா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks