பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
497/2025
கெரளவ (பேராசிரியர்) சேன நாணாயக்கார,— புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையில் இன்றளவில் காணப்படும் கலாசார நிலையங்களின் எண்ணிக்கை யாது;
(ii) கலாசார அலுவல்களின் மேம்பாட்டுக்காக மேற்படி கலாசார நிலையங்களினால் மேற்கொள்ளப்படும் பிரதான பணிகள் யாவை;
(iii) மாகாண கலாசார திணைக்களத்தின் கீழ் காணப்படும் கலை நிறுவனங்களின் எண்ணிக்கை யாது;
(iv) மேற்படி கலை நிறுவனங்களின் பணிகள் யாவை;
(v) பதிவு செய்யப்பட்டிருந்தும், தற்போது இயங்காத நிலையில் காணப்படும் கலை நிறுவனங்கள் உள்ளனவா;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) 2024 ஆம் ஆண்டில் பிரதேச செயலகங்களினால் நடாத்தப்பட்டுள்ள வருடாந்த இலக்கிய விழாக்களுக்காக அரசாங்கம் செலவிட்டுள்ள மொத்தப் பணத்தொகை யாது;
(ii) இலக்கிய விழாக்களுக்காக ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணத்தொகை வெவ்வேறாக யாது;
(iii) மேற்படி பணத்தொகை போதுமானதாக உள்ளதா;
(iv) இன்றேல், இது தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை;
என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-04-09
கேட்டவர்
கௌரவ (பேராசிரியர்) சேன நாணாயக்கார, பா.உ.
அமைச்சு
புத்தசாசன. சமய மற்றும் கலாசார அலுவல்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2025-04-09
பதில் அளித்தார்
கௌரவ (கலாநிதி) ஹினிதும சுனில் செனெவி, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks