பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
471/2025
கௌரவ ரவி கருணாநாயக்க,— டிஜிட்டல் பொருளாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2020 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரை இலங்கை டெலிகொம் (SLT) ஈட்டிய மொத்த வருமானம் வருடாந்த அடிப்படையில் எவ்வளவு என்பதையும்;
(ii) 2020 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரை இலங்கை டெலிகொம் ஈட்டிய மொத்த இலாபம் வருடாந்த அடிப்படையில் எவ்வளவு என்பதையும்;
(iii) மேலே (i) மற்றும் (ii) தொடர்பான மொத்த நேரடி மற்றும் மறைமுக வரிகள் எவ்வளவு என்பதை வெவ்வேறாகவும்;
(iv) இலங்கை டெலிகொமில் பணிக்கமர்த்தப்பட்ட பணியாட்டொகுதி உறுப்பினர் களின் மொத்த எண்ணிக்கை மற்றும் கடந்த 05 ஆண்டுகளுக்கான சம்பளம் மற்றும் ஊதியங்களுக்காக ஏற்பட்ட மொத்த வருடாந்தச் செலவு எவ்வளவு என்பதை வெவ்வேறாகவும்;
(v) ஐந்தொகையில் பிரதிபலிக்கும் இலங்கை டெலிகொமின் மொத்த சொத்துப் பெறுமதி மற்றும் தொடர்புடைய சந்தைப் பெறுமதி எவ்வளவு என்பதை வெவ்வேறாகவும்;
(vi) இலங்கை டெலிகொமின் மூன்று பிரதான பங்குதாரர்கள் யார் என்பதையும்;
(vii) அரசாங்கத்திடமுள்ள பங்குகளின் மொத்தப் பெறுமதி இலங்கை ரூபாவில் எவ்வளவு என்பதையும்;
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2026-08-06
கேட்டவர்
கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2026-08-06
பதில் அளித்தார்
கௌரவ எரங்க வீரரத்ன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks