பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
463/2025
கௌரவ எஸ்.எம்.மரிக்கார்,— நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2024.01.01 தொடக்கம் 2024.12.31 வரை இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெயின் அளவு எவ்வளவென்பதையும்;
(ii) மேற்படி அளவில் சுத்திகரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட அளவிற்காக 18% வெட் வரி மற்றும் 2.5% சமூகப் பாதுகாப்பு உதவுத்தொகை அறவீடு என்பன இறக்குமதி செய்த நிறுவனங்களினால் செலுத்தப்பட்டுள்ளனவா என்பதையும்;
(iii) ஆமெனில், செலுத்தப்பட்டுள்ள மொத்த வரி எவ்வளவென்பதையும்;
(iv) செலுத்த வேண்டியுள்ள நிலுவை வரி எவ்வளவென்பதையும்;
(v) மேற்படி நிலுவை வரியை அறவிடுவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
(vi) மேற்படி நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளனவா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2026-08-06
கேட்டவர்
கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2026-08-06
பதில் அளித்தார்
கௌரவ நிசான்த ஜயவீர, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks