பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
441/2025
கௌரவ சாமர சம்பத் தசநாயக்க,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கடந்த பத்து (10) வருட காலப் பகுதியில் நெல் சந்தைப்படுத்தல் சபையால் கொள்வனவு செய்யப்பட்டுள்ள நெல்லின் அளவு ஒவ்வோர் ஆண்டு வாரியாக வெவ்வேறாக யாது என்பதையும்;
(ii) அக்காலப்பகுதியினுள் அச்சபைக்கு கிடைத்த இலாபம்/நட்டம் ஒவ்வோர் ஆண்டு வாரியாக வெவ்வேறாக யாது என்பதையும்;
(iii) அக்காலப்பகுதியில் நெல் சந்தைப்படுத்தல் சபை, கட்டிடங்களைப் பழுதுபார்ப்பதற்காக செலவிட்டுள்ள தொகை யாது என்பதையும்;
(iv) கட்டிடங்களைப் பழுதுபார்ப்பதற்காக எதிர்காலத்தில் செலவிட உத்தேசிக்கப்பட்டுள்ள தொகை யாது என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-04-24
கேட்டவர்
கௌரவ சாமர சம்பத் தசனாயக, பா.உ.
அமைச்சு
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2025-05-23
பதில் அளித்தார்
கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks