பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
393/2025
கௌரவ சாமர சம்பத் தசநாயக்க,— பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) சனாதிபதி நிதியத்தின் அலுவலகம் "லேக்ஹவுஸ்" கட்டிடத்தின் 3வது மாடியில் அமைந்துள்ளது என்பதை அறிவாரா என்பதையும்;
(ii) தற்போது இந்த அலுவலகம் மேற்குறிப்பிட்ட கட்டிடத்திலிருந்து அகற்றப்பட்டு பிறிதொரு கட்டிடத்தில் தாபிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(iii) ஆமெனில், இந்த அலுவலகம் தாபிக்கப்பட்டிருப்பது அரசாங்க கட்டிடத்திலா இன்றேல் தனியார் கட்டிடத்திலா என்பதையும்;
(iv) மேற்படி அலுவலகத்தை முன்பிருந்த இடத்தில் பேணிவருவதற்கு செலவிடப்பட்டுள்ள மாதாந்த செலவு யாதென்பதையும்;
(v) இந்த அலுவலகத்தை தற்போது தாபித்துள்ள இடத்தில் செயற்படுத்துவதற்கான வாடகை மற்றும் ஏனைய வசதிகளுக்காக செய்யப்படும் மாதாந்த செலவு யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-03-20
கேட்டவர்
கௌரவ சாமர சம்பத் தசனாயக, பா.உ.
அமைச்சு
பிரதம அமைச்ச
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2025-03-20
பதில் அளித்தார்
கௌரவ கலாநிதி ஹரினி அமரசூரிய, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks