பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
295/2024
கௌரவ சாமர சம்பத் தசனாயக,— பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) பத்தாவது பாராளுமன்றத்தில் அரசாங்க கட்சி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாகனங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) மேற்படி வாகனங்கள் எந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன என்பதையும்;
(iii) மேற்படி வாகனங்கள் சனாதிபதி அலுவலகத்தால் வழங்கப்பட்டுள்ளனவா என்பதையும்;
(iv) இன்றேல், அவற்றை வழங்கிய நிறுவனங்கள் யாவையென்பதையும்;
(v) மேற்படி வாகனங்களில் கடமையாற்ற அரசாங்க சாரதிகள் பணியமர்த்தப் பட்டுள்ளனரா என்பதையும்;
(vi) மேற்படி வாகனங்களுக்கான எரிபொருள், பராமரிப்புச் செலவுகள் மற்றும் காலமுறை சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் யாவையென்பதையும்;
(vii) மேற்படி வாகனங்களுக்காக மாதாந்தம் செலவிடப்படும் தொகை யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-01-23
கேட்டவர்
கௌரவ சாமர சம்பத் தசனாயக, பா.உ.
அமைச்சு
பிரதம அமைச்ச
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2025-01-23
பதில் அளித்தார்
கௌரவ கலாநிதி ஹரினி அமரசூரிய, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks