E   |   සි   |  

 திகதி: 2026-04-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

0232/2026: விசேட பாராளுமன்ற ஒம்புட்ஸ்மன் ஒருவரை நியமித்தல்: முன்னேற்றம்

232/2024
கௌரவ அஜித் பி. பெரேரா,— நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) சட்டத்துறை தலைமையதிபதி திணைக்களத்தின் நடவடிக்கைகள் காரணமாக பாதிக்கப்படும் தரப்பினர் தமது மனக் குறைகளை முன்வைக்கக் கூடியவாறு 'விசேட பாராளுமன்ற ஒம்புட்ஸ்மன் ஒருவரை' நியமிப்பதற்கு 'வளமான நாடு- அழகான வாழ்க்கை' கொள்கைப் பிரகடனத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) அவ்வாறாயின், அந்த வாக்குறுதியின் பிரகாரம் நியமிக்கப்பட்டுள்ள ஒம்புட்ஸ்மனின் பெயர் மற்றும் அலுவலக முகவரி யாதென்பதையும்;
(iii) இதுவரையில் அந்த நியமனம் மேற்கொள்ளப்படவில்லையெனின், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2026-04-21

கேட்டவர்

கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.

அமைச்சு

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2026-06-26

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி ஹர்ஷன நானாயக்கார, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks