E   |   සි   |  

 திகதி: 2025-06-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

0215/2025: 2015 தொடக்கம் தென்கொரியாவுக்கு பருவகால தொழில் நிமித்தம் சென்றுள்ள இலங்கையர்கள்: விபரம்

215/2024
கௌரவ ரோஹன பண்டார,— வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை ஈ.எஸ் வீசா முறைமையின் கீழ் தென்கொரிய பருவகால தொழில் நிமித்தம் சென்றுள்ள இலங்கையர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடத்தின் அடிப்படையில் வெவ்வேறாக யாது என்பதையும்;
(ii) தற்போது இச்செயற்பாட்டில் ஏதேனுமொரு வெளித்தரப்பொன்று தலையீடு செய்திருப்பதை அறிவாரா என்பதையும்;
(iii) அதன் காரணமாக தென்கொரிய தொழில் வாய்ப்பை எதிர்பார்த்திருக்கும் இலங்கையர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகி இருப்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-06-19

கேட்டவர்

கௌரவ ரோஹண பண்டார, பா.உ.

அமைச்சு

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2025-06-19

பதில் அளித்தார்

கௌரவ விஜித ஹேரத், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks