E   |   සි   |  

 திகதி: 2025-04-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

0213/2025: பொறியியல் தொழில்நுட்பவியலைக் கற்பிக்கும் அரச பாடசாலைகள்: விபரம்

213/2024
கௌரவ ரோஹண பண்டார,— பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) இலங்கையில் உள்ள அரச பாடசாலைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) மேற்படி பாடசாலைகளில் தொழில்நுட்பவியல் பாடத்தை கற்பிக்கும் பாடசாலைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iii) தொழில்நுட்பவியல் மிக முக்கியமான பாடம் என்பதால், அதனை ஏனைய பாடசாலைகளிலும் கற்பிப்பதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-04-23

கேட்டவர்

கௌரவ ரோஹண பண்டார, பா.உ.

அமைச்சு

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2025-05-23

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks