E   |   සි   |  

 திகதி: 2025-04-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

0195/2025: 2015 தொடக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ள சீன முதலீடுகள்: விபரம்

195/2024
கௌரவ நலின் பண்டார ஜயமஹ,— நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரை இலங்கையில் சீனா மேற்கொண்டுள்ள முதலீட்டு கருத்திட்டங்களின் எண்ணிக்கை, அவ்வொவ்வொரு கருத்திட்டத்தினதும் பெயர், முதலீட்டின் பெறுமதி மற்றும் அதனூடாக தோற்றுவிக்கப்பட்ட நேரடி மற்றும் மறைமுகத் தொழில் வாய்ப்புக்களின் எண்ணிக்கை என்பன ஆண்டு வாரியாக வெவ்வேறாக யாதென்பதையும்;
(ii) இலங்கைக்கு அதிகளவிலான சீன முதலீடுகளை ஈர்த்துக் கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-04-24

கேட்டவர்

கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2025-05-23

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks