பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2025-02-27   பதிலளிக்கப்பட்டவைகள் 

0188/2025: யானை - மனித மோதல்: நிரந்தரத் தீர்வு

188/2024

கௌரவ நலின் பண்டார ஜயமஹ,— சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை யானை வேலிகளை அமைப்பதற்கும் பராமரிப்பதற்கும் செலவிடப்பட்டுள்ள தொகை ஒவ்வோர் ஆண்டுவாரியாக வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;

(ii) மேற்குறிப்பிட்ட காலப்பகுதியில் யானை-மனித மோதல்களால் உயிரிழந்த யானைகளினதும், ஆட்களினதும் எண்ணிக்கை மற்றும் சொத்துச் சேதங்களின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டுவாரியாக வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;

(iii) யானை வேலிகளை அமைப்பதற்கும் அவற்றைப் பராமரிப்பதற்கும் செலவிடப்பட்டுள்ள தொகைக்கு நிகராக, யானை-மனித மோதலுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்காததை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

(iv) ஆமெனில், யானை-மனித மோதலுக்கு நிரந்தர தீர்வொன்றை வழங்குவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-02-27

கேட்டவர்

கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ.

அமைச்சு

சுற்றாடல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2025-02-27

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) தம்மிக பட்டபெந்தி, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks