logo

பார்க்க

02

E   |   සි   |  

 திகதி: 2025-02-27   பதிலளிக்கப்பட்டவைகள் 

0153/2025: இலங்கையிலுள்ள காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்கள்: விபரம்

153/2024
கௌரவ அஜித் பி. பெரேரா,— வலுசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) மேற்படி காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் ஒவ்வொன்றினதும் நிர்மாணப் பணிகள் தொடங்கப்பட்ட ஆண்டு வெவ்வேறாக யாதென்பதையும்;
(iii) மேற்படி காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் ஒவ்வொன்றினதும் கொள்ளளவு (Installed Capacity) வெவ்வேறாக யாதென்பதையும்;
(iv) 2022ஆம் ஆண்டு தொடக்கம் 2024ஆம் ஆண்டு வரை மேற்படி ஒவ்வொரு காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தின் மூலமாக தேசிய மின்சாரக் கட்டமைப்புடன் சேர்க்கப்பட்டுள்ள வலுசக்தியின் அளவு ஒவ்வோர் ஆண்டுவாரியாக வெவ்வேறாக யாதென்பதையும்;
(v) இலங்கையில் காற்றாலை மூலமான மின் உற்பத்தியை அதிகரிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-02-27

கேட்டவர்

கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.

அமைச்சு

வலுசக்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2025-05-08

பதில் அளித்தார்

கௌரவ குமார ஜயகொடி, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks