பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
139/2024
கௌரவ சமிந்த விஜேசிறி,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சேதனப் பசளைகளின் அளவு யாது;
(ii) மேற்படி பசளைகளை இறக்குமதி செய்துள்ள கம்பனிகள்/நிறுவனங்களின் பெயர்கள் யாவை;
(iii) அதற்காக செலவிடப்பட்டுள்ள தொகை எவ்வளவு;
(iv) கணக்காய்வு அறிக்கைகளுக்கு அமைவாக மேற்படி பசளை இறக்குமதி தொடர்பான பெறுகை நடைமுறை காரணமாக ஏற்பட்ட நட்டம் எவ்வளவு;
(v) அதற்குப் பொறுப்புக்கூற வேண்டிய ஆட்களின் பெயர்கள் மற்றும் பதவிப் பெயர்கள் யாவை;
(vi) அது தொடர்பாக கணக்காய்வு அறிக்கை மூலம் வழங்கப்பட்டுள்ள விதப்புரைகள் யாவை;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2026-08-19
கேட்டவர்
கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.
அமைச்சு
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks